அதிகாரம்: 4. அறன் வலியுறுத்தல்
அறம், பொருள், இன்பம் எனும் மூன்றனுள் அறத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல். அதன் முக்கியத்துவம் இம் மூன்றனுள் முதன்மையானது என்பது மாத்திரம் அல்ல, இங்கே அதிகாரங்களில் தெய்வம், மழை, துறவியின் பெருமை இவற்றைப் பேசியதற்கு அடுத்து அறத்தை வலியுறுத்த விளைவதால் உள்ள முறைமையின் முக்கியத்துவமும் நோக்கத்தக்கது. வள்ளுவர் ஒவ்வொன்றையும் மிகவும் சிந்தித்து அமைத்திருக்கிறார் என்பதும் விளங்கும்.
***
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...