Saturday, August 15, 2009

Announcement: Kural Amutham Free eBook

அறிவிப்பு

:

குறள் அமுதம் மென்புத்தகம்

Announcement : Kural Amutham eBook

அன்புடையீர்,

குறள் அமுதம், மென் புத்தகம், இணையமில்லாமலே இணையம் போன்றதொரு தோற்றத்தில், மொத்தம் 7 அதிகாரங்களுக்கான விளக்கவுரைகளுடன் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 70 குறள்களுக்கான விளக்கங்களுடன். இந்த மென்புத்தகம் மொத்தத்தில் புத்தம் புதிதாக, எளிய பயன்பாட்டிற்காக அழகிய வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் நிச்சயமாக இது ஒரு மிகச் சிறந்த மென்புத்தக வடிவமைப்பாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

இப்பதிப்பு திருத்தங்களை மட்டுமல்லாது, விடுபட்டுப்போன புதிய கருத்துக்களையும் கொண்டிருக்கிறது. முக்கியமாக இப்பதிப்பு ஆங்கிலப் பொருளுரைகளையும், குறிப்புரைகளையும் கொண்டிருக்கிறது. ஆங்கில விளக்கவுரைகள் பழையவற்றிற்கு ஆக்கத்தில் உள்ளன. இருப்பினும் குறள் 63லிருந்து நடப்பில் ஆங்கிலமும், தமிழும் அனைத்து விளக்கங்களிலும் முழுமையாக உள்ளன.

ஒவ்வொருவரையும் இம் மென்புத்தகத்தை, குறள் அமுத வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள தரவிறக்கச் சுட்டியிலிருந்து, அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளப் பரிந்துரைக்கின்றேன். காரணம் இம் மென்புத்தகமே குறள் அமுதத்தின் இறுதி வடிவமாகவும், அனைத்து விபரங்களையும் நடப்பு வரையிலும் கொண்டிருப்பதாலும். மேலும் இம் மென்புத்தகம் பயன்படுத்துவதற்கு ப்ளாக் ஸ்பாட்டைக் காட்டிலும் மிகவும் எளிதானது, வசதியானது என்பதை அறிக.

இம் முயற்சியின் பின்புலத்தில் இருக்கும் கடுமையான உழைப்பை உணர்ந்தோர் நிச்சயம் எமக்குப் பின்னூட்டம் அளிப்பீர்களென நம்புகின்றேன்.

நன்றிகளுடன்,

உத்தம புத்திரா.

மென் புத்தகம் தரவிறக்கம் பற்றி:

முதன் முறை தரவிறக்கம் செய்தால் .zip சுட்டியைத் தரவிறக்கம் செய்து, unzip செய்து பயன் படுத்தவும். இம்முறையில் மென்புத்தகத்தின் அகலம், உயரம் போன்றவை ஏற்கனவே நான் அமைத்துள்ளபடி உங்களுக்குக் கிட்டலாம். எனவே இந்தச் சுட்டியைத் தரவிறக்கம் செய்வதையே நான் பரிந்துரைப்பேன்.

குறள் அமுதம் zip File ஐத் தரவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும்.
KuralAmutham.zip [http://www.4shared.com/file/117520933/5d6b7166/KuralAmutham.html]

மாற்று முறையாக, KuralAmutham.chm சுட்டியை, தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இச் சுட்டியைத் தரவிறக்கம் செய்தால், கீழ்க்கண்ட முறைகளை மேலும் கையாள வேண்டும். முதலில் தரவிறக்கம் செய்த பிறகு இக்கோப்பைச் தேர்ந்தெடுத்துக் கொண்டு, வலது மவுஸ் பொத்தானை ஒத்தி, file Properties குச் செல்லவும்.General tab பகுதிக்குச் சென்று Unblock பொத்தானை ஒத்தவும். பிறகு Apply மற்றும் Ok பொத்தான்களை ஒத்தி வெளியேறவும். இவ்வாறு செய்யாவிடின் இவ்விதமாக தரவிறக்கம் செய்யப்பட்ட மென்புத்தகம் பொருளடக்கத்தைக் காண்பிக்காது. எனவே மென்புத்தகத்தில் Unblock அவசியம் செய்து கொள்ளவும்.

இப்போது சுட்டியை இருமுறை ஒத்தி மென்புத்தகத்தைத் துவக்கவும். துவக்கத்தின் போது, மென்புத்தகச் சாளரத்தில் தேவையான அகலம், உயரங்களை அமைத்துக் கொள்ளவும்.

KuralAmutham.chm ஐத் தரவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும்.
KuralAmutham.chm [http://www.4shared.com/file/115920259/7ec014d/KuralAmutham.html]

முக்கிய அறிவிப்பு:
சுட்டியைப் பயன் படுத்திய பிறகு, மறக்காமல் பின்னூட்டம் அளிக்கவும். மென்புத்தகத்தை நான் வேறு கணினிகளில் அமைத்து பரிசோதனை செய்யாததால் உங்களது பின்னூட்டம், மென்புத்தகத்தைச் சரியாகச் செய்துள்ளேனா என்று அறிய உதவும்.

நன்றி.

***

In English: (About KuralAmutham eBook)

Dear friends

'Kural Amutham' eBook, a kind of Offline web site, is updated up to 7 chapters now. That is 70 Kural's explanations. The eBook is now completely revamped and redesigned entirely for a new look and navigations.

I think I have hit at one of the very best formats for the eBook.

Besides corrections even certain additional information like my after thoughts are included in the current version. Importantly this version also carries English Descriptions and Messages for all the Kurals. Explanations in English are underway for the older chapters. From Kural 63 onwards are complete and current with both English and Tamil explanations.

I recommend each one of you to download this from the link specified in the KuralAmutham BlogSpot. Please note that this version is the latest of Kural Amutham and up-to-date and it is very easy to navigate and use than at the BlogSpot.

I am sure those who can understand the efforts gone in here, will certainly leave a comment for me.

Thanks & Regards,

UthamaPuthra.

About KuralAmutham eBook Downloads :

If you were downloading KuralAmutham eBook for the first time, I would recommend going for the KuralAmutham.zip file download because it is very simple. After download just you have unzip it. That is it. You are ready to use by then the KuralAmutham.chm file directly. You would also get the width and height is preset done by me. In the other method you have to do it manually by yourself.

To download the KuralAmutham.zip, click the link below:
KuralAmutham.zip [http://www.4shared.com/file/117520933/5d6b7166/KuralAmutham.html]

Alternatively, you can also download the KuralAmutham.chm file directly from the link given below. But in this method you have to take care to Unblock and adjust the sizes by yourself.

To download the KuralAmutham.chm, click the link below:
KuralAmutham.chm [http://www.4shared.com/file/115920259/7ec014d/KuralAmutham.html]

After download, Remember to unblock the file after downloading to your system otherwise you won't get the proper content display. Therefore, Locate the downloaded file and right click at it to get the file Properties. Click on the Unblock button on the General tab and follow it thru Apply and Ok buttons to close the property window. Now you can just double click the file to see the content. You may have to size the window to your convenience.

Important Note:
After using the downloaded file, please remember to send the feedback to me. I have not tested KuralAmutham eBook outside my system. Therefore it would help me know if it is ok with you.

Thanks in advance.


***

5 comments:

  1. Very good effort.Downloaded .chm.Able to unblock and open in the downloaded folder. But if I copy to some other folder unable to read. you may like to check.

    ReplyDelete
  2. Further to my earlier comment,wish to add the following.unable to open the file only if the folder name is in தமிழ்.Otherwise working fine copied to any folder.thank

    ReplyDelete
  3. Thanks JOE2005 for your valuable feedback.

    Unblocking and copying to any other folder did not make any problems.

    But when the folder name is in Tamil or the path contains Tamil, it is giving problem. Let me make a note of this in the release note for next time. Let me also check If I can overcome this too. Really very useful feedback. Thanks once again Joe.

    ReplyDelete
  4. While on the subject of Kural ,have you came across a site where recitation of Kural is available?

    ReplyDelete
  5. Yes. There seem to be many providing recitation. But one authentic site is Tamil Virtual University.

    www.tamilvu.org

    ReplyDelete

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...