Saturday, June 13, 2009

அதிகாரம்: 2. வான் சிறப்பு


அதாவது இறைவனை வணங்கியதோடு, இறை வழங்கும் இயற்கையாகிய உலகமும், அவ்வுலகம் தழைக்க, நல்வழி நிலைபெற அமைந்த வான் மழையின் சிறப்பை அதன் இன்றியமையாமையைக் கூறுதல். திருவள்ளுவரின் அதிகார முறையும் ஆழ்ந்து நோக்கத்தக்கது.

1 comments:

rajju re said...

Great great great........
Sivan adiyargalil oruvar en nanbar...

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...